ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹத்தை 3 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு!
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்காக சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹத்தை காவலில் எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் கவனம் செலுத்தப்படும் முக்கிய விஷயங்கள் என்ன? முழு விவரம் கீழே...