புழல் சிறையில் ஜெம் வீரமணி.. வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கியப் பிரமுகர்கள்?

ஜெம் வீரமணியிடம் புழல் சிறையில் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெறுகிறது. ஏழு போக்சோ வழக்குகள், போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை, 27-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

புழல் சிறையில் ஜெம் வீரமணி.. வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கியப் பிரமுகர்கள்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்