கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி 14 மணி நேரம் விசாரணை... 200 கேள்விகள்.. யார் இதில் சிக்கினார்கள்?
ஜெம் வீரமணியிடம் 14 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ரகசிய டைரி, பணப் பரிமாற்றம், தங்கக் கட்டிகள் குறித்து போலீசார் விசாரித்தது என்ன? முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.