‘ஒன்றா ரெண்டா’... கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு திரைப்பயணம்... கோலாலம்பூரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நடைபெறும் ‘ஒன்றா ரெண்டா’ இசை நிகழ்ச்சி அக்டோபர் 10-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.