இது கிரிக்கெட்டே அல்ல..பேட்டிங் மட்டும்தான்,சாதனை வெற்றி.. ஆனால் பிட்ச் மீது அதிருப்தி! கம்பீர் விளக்கம்
405 ரன்களை இந்தியா சாதனை முறையில் சேஸ் செய்த பிறகும் கவுதம் கம்பீர் ஏன் பிட்ச் குறித்து அதிருப்தி தெரிவித்தார்? பவுலர்களை பற்றி அவர் கூறிய கருத்து என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.