முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்துள்ளார்.