6 வயது மகளுடன் மீண்டும் களமிறங்கும் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி: யூடியூபைக் கலக்கும் ‘கட்டா குஸ்தி 2’ டீசர் அப்டேட்!
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் 6 வயது மகளுடனான குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வரும் ஜூலை 3-ல் வெளியாகிறது.