உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய விரைவுச்சாலை திட்டங்களில் ஒன்றான கங்கா எக்ஸ்பிரஸ்வே இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.