உணவு வணிகர்களுக்கு சலுகை: எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) உரிமம் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும்!

உணவு வணிகர்களுக்கான எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் இனி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும், 1.5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு அடிப்படைப் பதிவு போதுமானது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

உணவு வணிகர்களுக்கு சலுகை: எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) உரிமம் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்