வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அருள் கிடைக்க இந்த 8 விஷயங்களை தவிர்க்க வேண்டும் என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.