இந்திய மகளிர் கிரிக்கெட் அணி,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்