ஓடும் ரயிலில் திடீரெனப் பரவிய தீ வதந்தி: அலறியடித்துக் குதித்த பயணிகள்... 4 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்; அதிர்ச்சியில் உறைந்தது ரயில்வே!
ஓடும் ரயிலில் தீப் பிடித்துவிட்டதாகப் பரவிய தவறான வதந்தியால் பயந்துபோய், ரயிலில் இருந்து வெளியே குதித்த பயணிகளில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.