இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்திய அணி இல்லாவிட்டாலும், தமிழகப் பின்னணி கொண்ட இருவர் உட்பட 4 இந்திய வம்சாவளி வீரர்கள் கத்தார், நியூசிலாந்து, காங்கோ மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் விளையாடவுள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்