சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது ஓய்வு

இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று தந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், விரைவில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது ஓய்வு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்