முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில், கட்சித் தலைமையின் புறக்கணிப்பு காரணமாக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார்.