சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தன் பக்கம் ஈர்த்த தமிழக வெற்றிக் கழகம், மறுபக்கம் அதிமுகவை காலி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது.