இந்த வெற்றி ஜோட்டாவுக்கானது... உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்திய ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜோட்டாவின் போர்ச்சுகல் அணியின் 21-ஆம் எண் ஜெர்சியை அணிந்து, கண்ணீர் மல்க வானத்தை நோக்கி அஞ்சலி செலுத்தினார். அணியின் மற்ற வீரர்களும் அவருடன் இணைந்து ஜோட்டாவை நினைவுகூர்ந்தனர்.

இந்த வெற்றி ஜோட்டாவுக்கானது... உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்திய ரொனால்டோ தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்