மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டுவர தாமதம் ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்!

சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறை மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டுவர தாமதம் ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்