கீழடியில் மீன் சின்னம் பொறித்த பானை கண்டெடுப்பு.. பாண்டியர் வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆதாரம்?
சிவகங்கை கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பழமையான பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு பண்டைய தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.