48 அணிகள், 104 போட்டிகள்: இன்று நள்ளிரவு தொடங்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா!
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 48 அணிகளுடன் இன்று நள்ளிரவு மெக்சிகோ - தென்னாப்பிரிக்கா மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.