உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபீஃபா உலகக்கோப்பை தொடர், 2030-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் விதமாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்