அர்ஜென்டினா - ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன் பூரி கடற்கரையில் கவனம் ஈர்த்த மணல் சிற்பம்!

பிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டியை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரம்மாண்ட மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அர்ஜென்டினா - ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன் பூரி கடற்கரையில் கவனம் ஈர்த்த மணல் சிற்பம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்