காயம் ஓவர்... பலோகனின் கம்பேக் அமெரிக்காவை காப்பாற்றுமா?

2026 FIFA உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றுக்கு முன் அமெரிக்க அணிக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஃபோலரின் பலோகன், பெல்ஜியம் அணிக்கு எதிரான முக்கியமான கடைசி 16 சுற்றுப் போட்டியில் களமிறங்க தயாராகியுள்ளார். பலோகனின் வருகை அமெரிக்காவை காலிறுதிக்கு அழைத்துச் செல்லுமா? ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காயம் ஓவர்... பலோகனின் கம்பேக் அமெரிக்காவை காப்பாற்றுமா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்