"விளையாட்டில் அரசியல் படம் கூடாது!" - ஹைதி அணியின் உலகக் கோப்பை ஜெர்சிக்கு FIFA விதித்த தடையால் அவசர அவசரமாக மாறிய சீருடை

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஹைதி அணி வீரர்களின் ஜெர்சியில் இருந்த அந்நாட்டுச் சுதந்திரப் போர் படத்திற்கு ஃபிஃபா தடை விதித்ததால் அப்படம் நீக்கப்பட்டு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

"விளையாட்டில் அரசியல் படம் கூடாது!" - ஹைதி அணியின் உலகக் கோப்பை ஜெர்சிக்கு FIFA விதித்த தடையால் அவசர அவசரமாக மாறிய சீருடை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்