போராடி வென்றது அர்ஜென்டினா.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா குட்டித்தீவு நாடான கேப் வெர்டேவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

போராடி வென்றது அர்ஜென்டினா.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்