பண்டிகை விடுமுறை கொள்ளை ஆரம்பம்..ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைகளை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் கட்டணம் எவ்வளவு? முழு தகவல்களை கீழே படிக்கவும்.