2026-ல் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்ற பயமா? பாஜகவின் "ராஜ்யசபா" அவசரத்தின் பின்னணி என்ன?

2026-ல் அதிமுக 20% வாக்குகளைக் கூட தாண்டாது என்றும், தனது சரிவை மறைக்கவே பாஜக அவசரமாக ராஜ்யசபா தேர்தலை நடத்துவதாகவும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாகச் சாடியுள்ளார்.

2026-ல் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்ற பயமா? பாஜகவின் "ராஜ்யசபா" அவசரத்தின் பின்னணி என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்