வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானம் முன்மொழிந்துள்ளது. மசோதா தொடர்பான முழு விவரம்.