"முதலில் விஜய்யிடம் அந்த கேள்வியை கேட்டேன்".. ஃபகத் பாசிலின் வைரலாகும் பேட்டி!
நடிகராக மாறுவது குறித்து ஃபகத் பாசில் முதன்முதலில் யாரிடம் கேட்டார் தெரியுமா? விஜய்யுடன் சினிமா குறித்து நடந்த பழைய உரையாடல் பற்றியும் அவர் பகிர்ந்த தகவல்கள் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.