"மகாராஷ்டிராவில் இருந்தால் மராத்தி கற்க வேண்டும்; ஆனால் வன்முறை கூடாது" - முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் மராத்தி மொழியை கற்க வேண்டும், ஆனால் மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.