சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக உலகம் முழுவதும் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.