ஊழல் வழக்கில் எ.வ.வேலு இன்று நேரில் ஆஜர்...டிவிஏசி அலுவலகத்தில் பரபரப்பு!
சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று டிவிஏசி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார். மேலும் இதுபற்றிய விவரங்களை கீழுள்ள பத்தியில் படிக்கவும்