15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.