எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு... வழிபாட்டு தலத்தில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவின் அம்ஹாரா மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் இருந்த 14 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு... வழிபாட்டு தலத்தில் 14 பேர் உயிரிழப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்