"பணி நிரந்தரம், ரூ.26 ஆயிரம் சம்பளம் வேண்டும்!" - அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையம் மற்றும் ஆதார் மைய ஊழியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் ஏன்? ஊழியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் என்ன? முழு விவரம் கீழே...

"பணி நிரந்தரம், ரூ.26 ஆயிரம் சம்பளம் வேண்டும்!" - அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்