வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரயில் சேவை, ஆன்மிகப் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்