₹20 ஊழல் என்றவர்கள் ₹35-க்கு வாங்குவது ‘வெற்றி மெகா ஊழல்’ இல்லையா? தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

மின்சாரத்தை யூனிட்டுக்கு ₹35 கொடுத்து வாங்குவதாகவும், செயற்கை மின்வெட்டை உருவாக்கி மின்வாரியக் கடனை அதிகரிப்பதாகவும் தவெக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விலைவாசி உயர்வு, காவிரி நீர் விவகாரம், இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுன் மற்றும் நிர்மல் குமார் மீதான விமர்சனங்கள், எஸ்.ஐ.ஆர் குறித்த அவரது கருத்துகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்.

₹20 ஊழல் என்றவர்கள் ₹35-க்கு வாங்குவது ‘வெற்றி மெகா ஊழல்’ இல்லையா? தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்