கடலில் கலக்கும் மேட்டூர் உபரி நீர்: 100 ஏரி திட்டத்தை செயல்படுத்துங்கள்! சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சரமாரி கோரிக்கை!

மேட்டூர் அணையின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், காவல்துறையினரின் பணிச்சுமை மற்றும் வாரிசுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கடலில் கலக்கும் மேட்டூர் உபரி நீர்: 100 ஏரி திட்டத்தை செயல்படுத்துங்கள்! சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சரமாரி கோரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்