“வேகமாக வந்த ஆட்சி.. அதே வேகத்தில் படுபாதாளத்துக்கு செல்லும்!” – இபிஎஸ்!

தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி நடக்கவில்லை, ரீல்ஸ்தான் விடுகின்றனர்” என குற்றம்சாட்டினார். ஆட்சி விரைவில் படுபாதாளத்துக்கு செல்லும் என்றும் எச்சரித்தார்.

“வேகமாக வந்த ஆட்சி.. அதே வேகத்தில் படுபாதாளத்துக்கு செல்லும்!” – இபிஎஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்