"ரீல் ஹீரோவாகவே வாழும் முதல்வர்" - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து தவெக அரசை மிகக் கடுமையாக சாடிய இபிஎஸ்!
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள இபிஎஸ், முதல்வர் விஜய் இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்வதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.