தமிழகத்தில் தவெக ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதாகவும், ரீல்ஸ் மூலமாக மட்டுமே அரசை நடத்தி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.