"டிரம்புக்கு பதில் அவர் அமெரிக்க அதிபராகவும் ஆகலாம்”..தவெக ஆட்சி குறித்து இபிஎஸ் விமர்சனம்!
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக ஆட்சியில் ஊழல், விலைவாசி உயர்வு, அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.