"சமரசம் பேசிய தவெக எம்.எல்.ஏ-வை கைது செய்ய திராணி இருக்கிறதா?" – விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க சவால்!
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் பேச முயன்ற தவெக எம்.எல்.ஏ சரவணனைப் பதவி விலகச் செய்து கைது செய்ய முதலமைச்சர் விஜய்க்குத் திராணி இருக்கிறதா என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.