தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை: மத்திய அரசின் உறுதியைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்குப் பாதிப்பில்லை: மத்திய அரசின் உறுதியைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பரப்புரை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்