"திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - சென்னையில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பிரச்சாரம்!
திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.