உடைப்பதா... ஒட்டுவதா? - எடப்பாடி பழனிசாமி அவசரமாகக் கூட்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுகவில் சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிசாமி இடையே உட்கட்சி மோதல் உச்சமடைந்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி நாளை காலை தனது இல்லத்தில் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

உடைப்பதா... ஒட்டுவதா? - எடப்பாடி பழனிசாமி அவசரமாகக் கூட்டும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்