"அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதுதான் தூய ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; எம்.எல்.ஏ குதிரை பேரம், 'தீயசக்தி' முழக்கம் குறித்த காரசாரப் பேச்சு.

"அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதுதான் தூய ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்