ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுவோம்: மக்கள் தீர்ப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்பதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசியுடன் அதிமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுச்சி பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.