பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! இனி 100% மொத்தப் பணத்தையும் எடுக்கலாம் – EPFO வெளியிட்ட புதிய தளர்வுகள்!

அவசரத் தேவைக்காக யுபிஐ (UPI) மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி வரவுள்ள நிலையில், நிறுவனம் மூடப்படுதல், சம்பளமின்மை மற்றும் மருத்துவக் காரணங்களுக்காகப் பிஎஃப் கணக்கிலிருந்து 100% பணத்தையும் எடுக்க இபிஎஃப்ஓ அனுமதித்துள்ளது.

பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! இனி 100% மொத்தப் பணத்தையும் எடுக்கலாம் – EPFO வெளியிட்ட புதிய தளர்வுகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்