ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், EPFO அமைப்பு 2026-ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் பெறுதல், சேவைத் தகுதி, வேலை இழந்த பிறகு பணம் எடுப்பது, இணையவழி நியமனம் மற்றும் கோரிக்கைத் தீர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்